Happy Raksha Bandhan !
அண்ணன் - தங்கை !
நான் வாரிவாரி
வழங்கவிரும்பும் ஓர்
அற்புத உறவு !
ஆனால்,
செயலுக்கு என்றுமே
எல்லையிருக்க,
அது இந்த செழியனுக்கும்
நன்று பொருந்த,
அன்பைத் தவிர
வேறென்ன வழங்கட்டும், என்
அருமைத் தங்கைக்கு ?
இருந்தாலும் இந்தாண்டு
ரக்க்ஷா பந்தனுக்கு
இதோ வைத்துக்கொள்,
1 கிலோ அல்வாவை :)


1 Comments:
அண்ணா, அண்ணா, அண்ணா.. என்னை மறந்தே போயிட்டீங்களா அண்ணா? நான் உங்கள தேடித் பாத்தேன், கண்டிப்பா Blogger-ல இருப்பீங்கன்னு நெனச்சேன்.. அதே மாதிரியே.. எனக்கு மெயில் பண்ணுங்க அண்ணா..
http://pradeepapushparaju.blogspot.com/
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home