A Kiss (Ofcourse, on a Dream)
காலையில் தேர்வு
எழுதுவதாகக் கூறினான்
என் கல்லூரி நண்பன் !
கனவுகளில் -
நானும் எழுதுகின்றேன்,
எழுதுகோல்கள்,
என் உதடுகள்தான் !
எழுதுதாள்களோ,
என்னவளின் உதடுகள் !
அவளை -
முத்தக் கவிதைகளால்
ஒத்தடம் கொடுக்க
எத்தனித்து திரும்புகையில்தான்
எனக்கே தெரியும்,
என்னையே காணவில்லையென்று !
Background of this poetry:
It was written during my college days when some of my friends mocked me before the start of an Exam, for writing only vegetarian poetries like Friendship, Spiritual, Social types. So, as a challenge, wrote these lyrics on that day in the exam hall itself, when Exam was going on. But still, scored well in that Exam.. n could not score only in this exam.. :)

